“நான் முதுகில் குத்துபவன் இல்லை. ஆகவே, ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் போது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர் நாட்டில் இருக்கும் போதே அதைச் செய்வேன்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், அடுத்தவாரம் தான் சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தால் தனது ஆட்சியைக் கவிழ்க்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பியது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to நான் முதுகில் குத்துபவன் அல்ல; ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்ப்பேன்: மஹிந்த