ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.ஆளுநர் உரை முடிந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவை மாலை வரை ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் 1ம் திகதி வரை கூட்டத் தொடர் நடைப்பெறும் என்கிற நிலையில், இன்று மாலை ஜல்லிக்கட்டு வரைவு சட்டம் நிறைவேற்றுவதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூடும் என்று அவைத தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜல்லிக்கட்டு அவசர சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டப் பேரவைச் சிறப்பு கூட்டம்!