அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை என்று கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதாவது,அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி,போராட்டக்காரர்களை வெளியேற்றியதால் போலீசார் மீது கல்வீச்சு என்கிற சம்பவங்களை அடுத்து கமல் இந்த பதிவை கருத்தாக வெளியிட்டுள்ளார்.

0 Responses to அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை: கமல்ஹாசன்