டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
11 பேரின் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் மீது தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!