ஜல்லிகட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தபடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று வாய் திறந்தது பீட்டா.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால் மாநில அரசு மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென துள்ளி குதித்த "பீட்டா அமைப்பு" மாணவர்களின் போராட்டத்தால் நிலை குலைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அமைப்பு தேசிய ஊடகமான "Times Now"ற்கு பேட்டியளித்துள்ளது.
அதில் "எங்கள் இலக்கு ஜல்லிகட்டு அல்ல" என்றும் "எங்கள் அமைப்பு மீது தவறான பிரச்சாரம் பரப்பபடுகிறது" என்றும் "ஜல்லிகட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தபடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.

0 Responses to ஜல்லிகட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தபடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது: பீட்டா