மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்த ஆண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில், அவருக்கு கால அவகாசத்தை வழங்கும் நோக்கில் தான் ஒரு வார காலத்திற்கு சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் விரும்பியதை செய்வதற்கான சுதந்திரம் உண்டு. இருப்பினும் நானே இந்நாட்டின் பிரதமர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுவருட முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர்கள் நிகழ்வின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்தவிற்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கால அவகாசம் வழங்கி நான் சுவிஸ் செல்கிறேன்: ரணில்