ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தத்தை அடுத்து, கடந்த 50 நாட்களாக பணம் எடுக்க வழியின்றி, வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணமின்றி இன்றுவரை பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது கிராமத்து மக்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்