சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் மாணவர்களால் முற்றிலுமாக எரிக்கப்பட்டது. இதனால், இங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடத்தி வரும் போராட்டக்காரர்களை கலைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெரினா கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீசார் மாணவர்களை தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டக்களம், வன்முறைக்களமாக மாறியது. சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம், மாணவர்கள் கொந்தளிப்பில் காரணமாக எரிக்கப்பட்டது, இதனால்,ஐஸ்ஹவுஸ் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

0 Responses to சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்!