தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வை அடைவதற்காக 70 வருடங்களாக பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், தீர்வொன்று கிடைக்கவில்லை. ஆனால், தற்போது தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுவோம்: சம்பந்தன்