அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும். மேலும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எவ்வித வழக்கும் பதியக்கூடாது என போலீசுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தவறாக வழக்கு பதிந்தால் நீதிமன்றத்தை நாடலாம். மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு இன்று நடைப்பெற உள்ளது.

0 Responses to அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது?: நீதிபதி