நேற்று ஆளுநரை சந்தித்தார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இளைஞர் போராட்டத்தினை திசை திருப்ப காவல்துறையே நாச வேலைகளில் ஈடுபடும் வீடியோவை ஆளுநரிடம் காண்பித்தேன் என்று கூறினார். சென்னையில், நேற்று மாணவர்கள் நடத்திய போராட்டம் கலைந்த நிலையில், பெரும் கலவரம் மூண்டு சென்னி நகரில் பதற்றம் நிலவியது.இதில், காவல்துறையினரே ஆட்டோவுக்கு தீ வைக்கும் ஒரு காணொளியும் சமூக வலைத் தளங்களில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஆளுநரை சந்தித்தார் ஸ்டாலின்