திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். சென்னை கலைஞர் அரங்கத்தில் கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழனத்தலைவர் தலைவர் கலைஞர் ஆசியுடனும், பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் வழிகாட்டுதலுடனும், கழக தோழர்களின் உறுதுனையோடும், கனத்த இதயத்தோடு செயல் தலைவர் பொறுப்பை ஏற்க்கிறேன் என்று ஸ்டாலின் மனம் நெகிழ்வுடன் பேசினார்.
தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை காரணமாக ஏற்பட்ட சூழலால் இதனை ஏற்க்கிறேன்..செயல் தலைவர் என்பது பதவி அல்ல இது தலைவர் கூறிய படி பொறுப்பாக எண்ணி செயல்படுவேன்.
கணத்த கரவொளியோடு தீர்மானம் இயற்றபட்டது. திமுகவின் செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின். கருணாநிதிக்கு உள்ள அனைத்து
அதிகாரமும் செயல் தலைவருக்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னையில் அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். முதல் தீர்மானமாக ஜெயலலிதா மறைவுக்கும், கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, சர்குணா மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 Responses to திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!