தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் வளாகத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பினை கிளிநொச்சி மாவட்ட கல்வி காலாசார மையம் விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்று புதன்கிழமை இளைஞர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!