தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பிலும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை நகரிலேயே இன்று மாலை 04.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை நகரிலேயே இன்று மாலை 04.00 மணியளவில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!