ஆளுநர் கிரண்பேடியின் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை
.புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் சட்டப்பேரவை இன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் இடம்பெறுவது மரபு. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே ஆளுநர் உரை இடம்பெறும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இன்று கூடிய கூட்டத்தில் ஆளுநர் உரை இல்லை.

0 Responses to ஆளுநர் உரை இல்லாமல் இன்று கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை