அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் மற்றும் அபுதாபி எமிரேட்டின் ஆயுதப் படைகளின் துணைத் தலைமை தளபதி ஆகியோர் மூன்று நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
குடியரசுத் தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அபுதாபி இளவரசர் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

0 Responses to அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நஹ்யான் இந்தியா வருகை