ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் சற்றுமுன்னர் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு கூடியது.
இதன்போது, முதலமைச்சர் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதனை, உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!