2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம- பேருவளை வன்முறைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கிய குழுவினர் விசாரிக்கப்பட வேண்டும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
அளுத்கம - பேருவளை வன்முறைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ குழுவினரே காரணம் என்று பொதுபலசேனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் மீதான விசாரணைக்கான கோரிக்கையை அஸாத் சாலி விடுத்துள்ளார்.

0 Responses to அளுத்கம - பேருவளை வன்முறைகள் தொடர்பில் மஹிந்த விசாரிக்கப்பட வேண்டும்: அஸாத் சாலி