பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசியலமைப்புப் பேரவை வழிநடத்தல் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், உபகுழுக்களின் அறிக்கைகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுவிட்டன.
ஆயினும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை இன்னமும் முன்வைக்கப்படவில்லை. அந்த அறிக்கை இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அரசியலமைப்புப் பேரவை வழிநடத்தல் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு!