நடிகர் பின்னால் ஓடாமல், சசிகலாவுடன் கூட்டணி வைக்கலாம் என்று பாஜகவுக்கு
பாஜக மொத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார்.
சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்
என்று நாடாளுமன்ற பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக அதற்கு ஏற்ப ஒரு முகத்தை தேடி
வருகிறது. ரஜினிகாந்த்தான் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்றவர் என பாஜக
தலைமை நினைக்கிறது.
இந்த நிலையில், சுப்பிரமணியன் சாமி இன்று வெளியிட்ட டிவிட்டில்,
"இப்போதும் நான் கூறுகிறேன், தமிழகத்தில் சினிமா ஸ்டார்கள் பின்னால்
ஓடுவதை தவிர்த்து, சசிகலா தலைமையிலான அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில்
இணைக்க பாஜக முயல வேண்டும்" என கூறியுள்ளார். ஆரம்பத்தில் சசிக்கு ஆதரவாக
கருத்துக்கள் தெரிவித்து வந்த சுப்பிரமணியன் சாமி சில காலம் கருத்து
தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், இப்போது மீண்டும் சசி ஆதரவு
கருத்தை வெளியிட்டுள்ளார்.

0 Responses to நடிகர் பின்னால் ஓடாமல், சசிகலாவுடன் கூட்டணி:சுப்ரமணிய சாமி