அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டுப் பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
கன்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் கூட்டுப்பிரகடனம் மற்றும் புரிநதுணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.

0 Responses to மைத்திரி - ஆஸி பிரதமருக்கிடையில் சந்திப்பு; கூட்டுப் பிரகடனமும் கைச்சாத்து!