வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதையை நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அஸ்கிரி, மல்வத்து பீடங்கள் இணைந்து பௌத்த தேரர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளன.
குறித்த குழு, வடக்கு- கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராயவுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கு நிலைமைகளை ஆராய்வதற்காக பௌத்த பீடங்கள் ‘குழு’ அமைப்பு!