புதிய அரசியலமைப்புக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பில் த.தே.கூ- மு.கா இடையே பேச்சு!