நாட்டில் இணைப்பு மொழிப் பாண்டியத்தியம் உருவாக அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும், அறிஞர்களும் இணைந்துகொண்டு இதய சுத்தியுடன் உழைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“முழு நாட்டையும் உள்நாட்டு மொழியொன்றே இணைக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் எண்ணம் இன்று வரை கைகூடவில்லை. மாறாக இனங்களிடையே சந்தேகங்களையும் புரிந்துணர்வற்ற நிலைமையையுமே கொண்டு வந்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to நாட்டில் இணைப்பு மொழிப் பாண்டித்தியம் உருவாக அரசியல் தலைவர்கள் இதய சுத்தியுடன் உழைக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்