தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மதிமுகவினர், நாம் தமிழர் இயக்கத்தினர், இளந்தமிழர் இயகக்த்தினர், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரவணக்க அஞ்சலி செலுதினர்.
பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணி சென்றனர்.
பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணி சென்றனர்.
0 Responses to தஞ்சாவூரில் மாவீரர் தின அஞ்சலி