Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் சிறீலங்கா இராணுவ பாதுகாப்பை அரசு பலப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரை ஓரங்களில் காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. எதிர்வரும் மாவீரர்நாளை முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய கட்டளை பிறப்பித்து இருக்கின்றார்.

கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to மாவீரர்நாளை முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய கட்டளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com