Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் அவருக்கு தகுந்த மரியாதை கிடைக்காமை மற்றும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே அவர் இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான் ஒருபோதும் விலகிக்கொள்ளப் போவதில்லை எனவும் அக்கட்சியிலிருந்தவாறே ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அர்ஜுனா ரணதுங்க கூறியுள்ளார்.

0 Responses to கட்சியிலிருந்தவாறே சரத்பொன்சேகாவு ஆதரவு வழங்கவுள்ளேன் - அர்ஜுனா ரணதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com