அரச தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்று - நீண்ட காலத்துக்கு பின்னர் - சந்தித்துக்கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்று இருவரும் கொழும்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்துக்கு சென்றிருந்தனர்.
முற்பகல் 9.37 மணியளவில் அங்கு சரத் பொன்சேகா சென்றிருந்தார். அதற்கு பின்னர் அங்கு மகிந்த ராஜபக்ச வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன் பின்னர், மகிந்தவும் பொன்சேகாவும் நேரில் சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது, பொன்சேகாவுக்கு கைலாகு கொடுத்த மகிந்த தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பொன்சேகாவும் பதிலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0 Responses to பொன்சேகா - மகிந்த சந்திப்பு: பரஸ்பரம் வாழ்த்து தெரிவிப்பு