மட்டக்களப்பில் கர்ப்பிணிப் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 26 அகவையுடை முருகுமூர்தி மிகுந்தி என்ற பெண்ணே படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.



0 Responses to மட்டக்களப்பில் கர்ப்பிணிப் பெண் வெட்டிக் கொலை