Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை எம்.பி.​ சிவாஜிலிங்கத்துக்கு அனுமதி மறுத்து,​​ அவரை திருப்பி அனுப்பி இந்திய அரசு, லட்சக்ணக்கான அப்பாவி ஈழத் தமிழர்ளைக் கொன்று குவித்து மாபெரும் இனப் படுகொலை நிகழ்த்திய ராஜபக்ஷ,​​ திருப்திக்கு வந்து சாமி தரினம் செய்ய அனுமதி அளித்ததிருக்கிறது என்று .தி.​மு.. பொதுச் செயலர் வைகோ. தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் 7-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அரங்கில் மேலும் அவர் பேசியதாவது:-

விடுதலைக்கான போர் தோற்தாக உலகச் சரித்திரம் இல்லை.​ ஈழப் போரில் தற்போது ஏற்பட்டுள்ளது சிறு பின்டைவுதான்.​ தமிழர்களின் வரலாற்றில் துன்மும்,​​ துயமும்,​​ அழிவும் முற்றுகையிட்டுள்ள காலமிது.​

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை எம்.பி.​ சிவாஜிலிங்கத்துக்கு அனுமதி மறுத்து,​​ அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.​ ஆனால்,​​ லட்சக்ணக்கான அப்பாவி ஈழத் தமிழர்ளைக் கொன்று குவித்து மாபெரும் இனப் படுகொலை நிகழ்த்திய ராஜபக்ஷ,​​ திருப்திக்கு வந்து சாமி தரினம் செய்ய இந்திய அரசு அனுமதி அளித்தது.​

இலங்கையில் தமிழர்ளுக்கு நேர்ந்த கொடுமையை போல வேறு எந்த இனத்ருக்கும் நேர்ந்தில்லை.​ இந்தத் தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு துணைநின்றது.​ தி.மு.. அரசு வேடிக்கை பார்த்தது.​

சுதந்திர இறையாண்மை உள்ள,​​ மதச்சார்ப்பற்ற தனி ஈழ தேசம் வேண்டும் என்று 1976-ம் ஆண்டு,​​ வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுதையே நமது இறுதி இலக்காகக் கொள்ள வேண்டும்.​ இந்தத் தீர்மானத்துக்கு நோர்வே,​​ கனடா நாடுளில் உள்ள ஈழத்தமிழர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏகோபித்த ஆதரவு அளித்னர்.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இலங்கையிடம் .நா.​ சபை வலியுறுத்த வேண்டும்.​

ஈழத் தமிழர்ளைப் பாதுகாக்க தமிகத்திலும் இதுபோல வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.​ இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்,​​ மானபங்கம்,​​ கருக்லைப்பு உள்ளிட்வற்றை தமிழக மக்ளிடம் பிரசாரம் செய்து,​​ தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்டப்படவேண்டும்.​

புது எழுச்சியோடு பிரபாரன் மீண்டும் வருவார்.​ முன்னைவிட அதிநுட்மாக ஈழப் போரை அவர் வழிடத்துவார் என்றார் வைகோ.​

பொது அரங்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது:-

இலங் கையில் 20,500 சதுர கி.மீ.​ பரப்வாக இருந்த தமிழர்ளின் வசிப்பிடத்தில்,​​ 7,500 சதுர கி.மீ.​ பரப்ளவை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் 1901 இல் சேர்த்துக் கொண்டது.​

பின்னர்,​​ 1948 முதல் இன்று வரை கடந்த 61 ஆண்டுளில் மேலும் 7,500 சதுர கி.மீ.​ தமிகப் பகுதிளில் சிங்ளர்கள் குடியேற்றம் செய்யப்பட்னர்.​

இலங்கை என்பது இரண்டு தேசங்ளைக் கொண்ட நாடு.​ அதிலிருந்த தமிழ் தேசம்,​​ வடக்கு-​கிழக்கு தமிழ் மாகாணங்ளாகச் சுருக்கப்பட்டு,​​ வெறும் 5,000 சதுர கி.மீ.​ குறைக்கப்பட்டு,​​ தமிழினத்தின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுவிட்டது.​ இதற்கான விடுலைப் போரில் ஏற்பட்ட துயரங்களை உலகத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.​ தமிழீழ விடுதலைப் போரை இலங்கையிலிருந்து துடைத்துவிட முடியாது என்துதான் அந்த மண்ணின் வரலாறாக இருந்துள்ளது என்றார் காசி ஆனந்தன்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to தமிழர்களை கொன்றவனுக்கு வரவேற்பு: தமிழர்களின் பிரதிநிதிக்கு கதவடைப்பா? வை.கோ. சீற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com