ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காகதானும் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனும் ...
இணைந்து பணியாற்றி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளை யான்) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெற்றி பெறவேண்டும் என்பதே இருவரதும் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த முதலமைச்சர் இருவருக் கும் இடையில் பிணக்குகள் நிலவுவதாக வெளிவந்துள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஜனாதி பதித்தேர்தலில் ஒரே நோக்கத்துக்காக பாடுபடுவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனத்தெரிவித்த முதலமைச் சர் சந்திரகாந்தன் கடந்தகாலங்களில் சில கருத்து முரண்பாடுகள் நிலவியபோதி லும் தற்பாது இணைந்தே செயற்படு வதாகக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மக்களின் ஏகோ பித்த ஆதரவை ஜனாதிபதி மகிந்தராஜ பஷவுக்குப் பெற்றுக் கொடுக்க அர்ப்ப ணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to கருணா(ய்)வுடன் இணைந்தே செயற்படுகிறாராம் பிள்ளையான்