சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியைப் போல்தான் இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பொன்சேகாவுக்கு வாக்களித்தால் அது பெருந்தோட்ட மக்களை அடிமை வாழ்க்கைக்கே அழைத்துச் செல்லும் என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.



0 Responses to பொன்சேகாவுக்கு அரசியல் அறிவு இல்லை