டென்மார்க் நாட்டின் கொப்பன்ஹேகனில் நடைபெற்ற காலநிலை மாநாட்டில்,..
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையில் அங்கு ஏற்பட்ட மனிதப் பேரழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
13 நாள்கள் இடம்பெற்ற இந்தக் கண் காட்சியை உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான வர்கள் பார்வையிட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான த.சீனிவாசராவ் மற்றும் இரா.ஞானசேகரன் ஆகிய இருவருமே இந்தக் கண் காட்சியை நடத்தினர். தடைசெய்யப்பட்ட குண்டுகளும், நச்சுவாயுக்களும் முள்ளிவாய்க்காலில் பாவிக்கப்பட்டன என்று வலியுறுத்தும் இவர்கள், அதனால் அங்கு ஏற்பட்டிருந்த சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் மாசடைந்தவிதம் என்பன குறித்து தமது புகைப்படக் கண்காட்சியில் விளக்கினர்.

0 Responses to முள்ளிவாய்க்கால் அவலம் குறித்து கொப்பன்ஹேகனில் கண்காட்சி