Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களின் படுகொலை குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் பதில வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துகள் காரணமாக இலங்கை அரசாங்கம் மீண்டும் சர்வதேச அரங்கில் விசாரணை ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ நா சபைக்கு விரைவில் ஸ்ரீலங்கா பதில் வழங்கும்: சமரசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com