அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலுள்ள கடையொன்றில் 20 பொதுமக்களை துப்பாக்கிதாரியொருவர் பயணக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளார். இதனால், பதற்ற நிலை நீடிக்கின்றது.
சிட்னியின் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியிலேயே இன்று திங்கட்கிழமை காலை 09.30 மணி முதல் குறித்த துப்பாக்கிதாரி பொதுமக்களை தடுத்து வைத்துள்ளார். அத்தோடு, அரபிய மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பயணக்கைதிகளின் கைகளில் வழங்கியுள்ள துப்பாக்கிதாரி அதை வெளியிலுள்ளவர்கள் பார்க்கும் படி செய்துள்ளார்.
இதனிடையே, மீட்புப் பணிகளை அவுஸ்திரேலிய காவல்துறை விரைந்து முன்னெடுத்துள்ளது.

0 Responses to ஆஸி, சிட்னியில் 20 பொது மக்கள் துப்பாக்கிதாரியினால் பணயக் கைதிகளாக தடுத்து வைப்பு!