சிறீலங்காப் படையினரின் இறுதிக்கட்ட போர் வெற்றிக்கு இருபத்தேழாயிரம் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.தேர்தல் பரப்புரையின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அழிவை அல்லது ஆக்கத்தை இத்தேர்தல் நிர்ணயிக்கும். நாட்டை மீட்டெடுக்கும் வெற்றிப்போரில் 27000படையினர் உயிரழிந்துள்ளார்கள் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயராஜபக்ச தெரிவித்துள்ளார்.



0 Responses to இறுதிக்கட்ட போரில் நாம் 27000 படையினரை இழந்தோம்: கோத்தபாய