தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்திற்கான வணக்க நிகழ்வுகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15-01-2010 அன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.தமிழீழத்திற்கான விடுதலைப் போருக்கு ஒப்பற்ற தலைவனை பெற்றெடுத்த பெருந்தகை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விக்ரோரிய மாநிலம் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் அன்புடன் வேண்டுகின்றோம்.
நிகழ்வு நடைபெறும் இடம்
St Jude's Hall
49 George Street,
Scoresby,
VIC 3179.
MEL REF 72 G5
வணக்க நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



0 Responses to வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு: விக்ரோரியா