
டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியிடப்பட்ட இத்துண்டுபிரசுரம் தொடர்பாக விசேட அதிரடிப்படை கட்டளையதிகாரி சரத் சந்திராவிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு விடயம் பற்றி தான் அறிந்திருக்கவில்லையென தெரிவித்தார். தான் அவ்வாறான துண்டுப்பிரசுத்தை கண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.
ஆனால் அத்துண்டுப்பிரசுரத்தின் முத்திரையிடப்பட்ட நகல் பிரதியொன்றை அவரிடம் காட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ”எவரேனும் எமது படைப்பிரிவின் பொய் முத்திரையிட்டு துண்டுபிரசுரத்தை அனுப்பிவைத்திருக்கலாம்” என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான முறைப்பாடு காவல்துறையினருக்கு சரத் பொன்சேகாவினால் வழங்கப்பட்டுள்ளது.
0 Responses to மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு எஸ்ரிஎப் கட்டளை அதிகாரி தனது படையினருக்கு அறிவுறுத்தல்