இச்சந்திப்பின் போது முக்கியமாக புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. __
இதேவேளை இன்னும் சிலநாட்களில் யார் பிரதம மந்திரி பதவி வகிக்கவுள்ளதாக அறிவிக்கபடவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 50 ஆசனங்களையும் ஆளும் கூட்டணி அரசு 143 ஆசனங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Responses to மகிந்த – ரணில் சந்தித்து பேச்சு