விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வந்த அன்னை பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்தும், இந்தியா வருவதற்கு அவர் மீதான இந்தியை அரசின் தடையை நீக்கக் கோரியும் நாளை 211.4.2010 காலை 11மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து நாளை திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
20 April 2010
0 Responses to தேசியத் தலைவரின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து நாளை திருமாவளவன் ஆர்ப்பாட்டம்