தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்சு 2வது தடவையாக நடாத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.
மதியம் 14.00மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். அதனைத்தொடர்ந்து சங்கொலி பாட்டுத்திறன் போட்டி நடைபெற்று தெரிவுப்போட்டி ஆதல் இறுதிப்போட்டி வரை பங்குபற்றிய அனைத்துப்போட்டியாளர்களுக்கு சான்றிதளும் நினைவுப்பரிசில்களும் வழங்குவதோடு, வெற்றியீட்டும் பாடகர்களுக்கு சங்கொலி விருது வழங்கி மதிப்பளிக்கப்படும்.
போட்டியானது செந்தெனிஸ் பகுதியல் அமைந்துள்ள LSC மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

0 Responses to சங்கொலி 2010 இறுதிப்போட்டியும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும்