புதுமாத்தளன் சோகங்களை போக்க பதினெட்டு நாட்களாக எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு புலம் பெயர் கலைஞர்கள் எழுதும் கடிதங்களில் முதலாவது கடிதம்…
புதுமாத்தளனுக்குள் புதைந்த உண்மை
தமிழர்களே உங்கள் மனங்ககைத் திறந்து கொள்ளுங்கள் உங்கள் நினைவும் சிந்தனையும் சுPரும் சிறப்புமாக இணையட்டும்
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அதில்ஒரு கொடி மிரண்டால் கூட அது இழுக்கு என்பதுபோல எமக்குள்ளே நமது சிந்தனையும் செயலும் மிரண்டுகொள்ளாமல் சேர்ந்துகொள்ளட்டும். அதுவே எங்கள் எதிர்கால செயற்பாட்டுக்கு உந்துசக்தியும் ஊக்கமுமாக பக்கத்துணையாகும்.
தமிழர் நம்வாழ்வில் இதிகாசம் புராணமும் எம்மீது திணிக்கப்பட்ட காலம்முதல் யத்தமென்பது எங்களுக்குத் திணிக்கப்பட்டதாக பழக்கப்பட்டுவிட்டது. இருந்தும் தமிழர் வாழ்வில் சென்றவருட மே மாதம் தமிழர் வாழ்வில் பதிவுசெய்யப்பட்ட வடுப்பதிவு இதுவரை பதியப்பட்ட வடுப்புதிவுகளைவிட அழுத்தமான பதிவாக வேறென்றுமிருக்கப்போவதில்லை. கோட்டுத் தத்துவத்தைப்போல முதலில் பெரியதாகத் தோன்றிய கோட்டுக்கு அருகில் அதைவிட அதனலுகில் பெரியகோடு இட்டவுடன் முன்னய கோடு எப்படி சிறியதாகுமோ அதுபோல இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய பதிவாக 1958 கலவரம் 1983 கலவரம் யாவையும் தூக்கிக்சாப்பிட்டு ஏப்பமிட்டது போன்ற பதிவாக 2009 மே மாதம் தமிழர் வாழ்வின் அதிஉயர் துயரப் பதிவாக மே மாத முதல் பதினெட்டு நாட்களும் உலகம் தன்னில் பதிவு செய்துகொண்டது.
இந்தப் பதிவு செய்த பதினெட்டு நாட்களையும் நினைவுப்பதிவுகளாக யாருமே சிந்திக்காத கோணத்தில் அலைகள் இணையப்பத்திரிகையின் ஆசிரியர் திரு கி செ துரை அவர்கள் நினைவுப்பதிவுகளிட்டது பற்றியதோர் கண்ணேட்டம் . முதலில் இந்தப்பதிவை புதிய கோணத்தில் தமிழர் வாழ்வியலின் வரலாற்றுப்பதிவான சங்ககால நிகழ்வுகளுடனும் புனை கதைகளான இராமாயண மகாபாரதம் போன்ற இதிகாச புராணக்கதைகளின் பாத்திரங்களை உதாரணமாகவும் நடைமுறை நிகழ்வுகளை உவமைகளாகவும் உருவகப்படுத்தி கட்டுரைகள் பதினெட்டையும் தமிழர் மனங்களில் மீண்டும் மறுபதிவு செய்து எப்படி இதிலிருந்து மிளமுடியுமென்ற அறிவுரைக்கருத்துக்களையும் அடுத்து நாம் பயணிக்க வேண்டிய ஆற்ற வேண்டிய கருமங்களையும் சுட்டிக் காட்டியவிதம் எங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களைச் சுட்டிக்காட்டியதாகவே நான் எண்ணுகின்றேன்.
இக் தொடர்கட்டுரையில் வேறொரு இடத்தில் ஒற்றுமையென்பதற்கு எடுத்துக்காட்டாக எல்லாவற்றையும் அவையவைக்கே உரிய இயற்கையோடு வளர அனுமதித்தால் நாம் தேடும் ஒற்றுமை தானாகவே மலரும் என்கின்ற இயற்பொருள் பொதிந்த ஓர் கருத்தை இங்கு பரந்து நிற்கும் தனிமனிதத் தோற்றச்செயற்பாட்டை இதைவிட அழகாக நாகாPகமாக சொல்லவே முடியாதென்பதை நான் உணர்கின்றேன்.
பிறிதொரு பகுதியில் ஆழக்கடல் மேலே பறக்கும் பறவையை விழித்துக்காட்டி அடுத்த நேர உணவுகிடைக்கவில்லையென பறவை பறக்காமல் விட்டதாவென்ற கேள்வியெழுப்பலால் தமிழர் மனங்களில் நம்பிக்கைவேண்டுமென்கின்ற திசைநோக்கி தன்னம்பிக்கையைத் தூண்டி உங்கள் மனங்களிலே உறுதியிருந்தால் இதுவென்ன சோகம் இதைவிட பெரிய இடர் வரினும் மனந்தளராகல் எதிர்கொள்ளும் மன வலுவுட்டலில் போரினால் Nதூல்வியுறாவிடின் யேர்மனி இன்று நவீனயுகத்திலே சரித்திரம் படைத்திருக்க மாட்டாது அணுகுண்டுகளாலே சிதைவுற்ற ஜப்பான் இன்று உலகம் போற்றும்படி விஞ்ஞானத்திலே விண்ணை முட்டி நிற்கின்றதையும் சுட்டி பல எடுத்துக்காட்டுக்களைக் கூறி தோல்வியென்பது வெற்றிகொள்வதற்கான முதற்படியென்கின்ற மனவலுவுட்டலை புரியவைத்திருப்பது பாராட்டுக்குரியது.
அடுத்து கொம்புகளைத்தீட்டிய காளைமாடு பற்றிய கதையைக் கூறி தழிழர்களே நீங்கள் உங்கள் புத்தியைத் தீட்ட வேண்டிய காலமிது புரிந்துகொள்ளுங்கள் என்கின்ற எச்சரிக்கையுணர்வைத் தட்டியெழுப்பி புதுமாத்தளன் போர் பற்றிய விளைவுகள் எதிர்கால ஆபத்துக்கள் எப்படி வருமென அரசன் அடிதலை மாறுவான் அண்ணன் தம்பி ஆளையாள் குழிபறிப்பர் நல்லவன் யார் கெட்டவன் யார் என கண்டுகொள்ள வேண்டுமென பாரதப் போரின் முன்று நிகழ்வுகளை நாசுக்காக தமிழர் தரப்பில் ஏற்படவிருக்கும் எதிர்கால விளைவுகளை சுட்டிக்காட்டி விழிப்படைய வைத்த விடயம் மிகவும் சிறப்பானது
இறப்பு என்பது மறக்கமுடியாத சோகம் அதையெப்படி படிப்படியாக மறக்கவைக்க முயற்சிப்பதென்பதை புதுமாற்று என்ற தமிழர் மரபியல் சார் வழக்கொன்றைச் சுட்டிக்காட்டி விழிப்படைய வைப்பதுவும் அதே தொடரில் போரின் பின்னரான சிதைவு விதவை மறுமணம் பற்றி புதியசிந்தனையோட்டத்தையும் எங்கள் கிடுகு வேலி சமுதாயமுரண்பாடுகளை சாதிக்கொடுமை நோயால் அழியும் தமிழர் வாழ்வியலைச் சிதைக்கும் உண்மைநிலையை உணர்ந்து காரியமாற்ற வேண்டுமெனவும் அதில் நாம் அதிகம் விளிப்படைய வேண்டுமெனவும் உயிருக்குஉயிரான போராளிகளைப் போற்றவேண்டிய சிறப்புப் பற்றியும் சுட்டி சிற்கின்றார்
நுடந்த தவறுகள் மதிப்பீடு செய்ய உலகஅறிஞர் மதிப்பீட்டு ஆய்வுக்குழு இல்லையெனவும் உருவாக்குங்கள் என்ற கோரிக்கையையும் மக்கள் முன் ஓர் ஆய்வறிக்கைத் தேவையையும் சுட்டிநிற்பது தமிழர் வாழ்வியலுக்கு ஓர் புது வீச்சை உருவாக்க ஊக்கிவிப்பதாக அமைகின்றது. சேர்ந்து நின்று வெல்ல ஆரியர் பிரிந்து நின்று வாழ திராவிடரையும் என்ற சொற்பதம் பலதிசகளில் தமிழருக்கான வேலைத்திட்டமுண்டு என்ற பலதிசைகளில் பயணித்தாலும் சேருமிடம் ஓர் இலக்குதான் அது தமிழர் தேசமென்ற உண்மைநிலையை உருவாக்க வேண்டுமென ஆவல்படுவது பல தமிழர் நெஞ்சங்களின் சிந்தனையாகவும் எதிர்கால விழிப்பு நிலை வெளிப்பாடகவும் நம்பிக்கையுட்டுவதாகவும் தெரிகின்றது
தாம் நின்ற போர்க்களப் பெருமையை போராளிகளின் மகிமையை கலையவிடாமல் சுட்டும் திசைநோக்கி இடர்வரினும் எதிரியைச் சுட்டுப் பொசுக்கிய அந்த மகா மாவீரர்களை மனதில்கொண்டு காரியமாற்றவேண்டிய தேவையையும் தலைவர் அவர்களுடைய பெரியார் சிந்தனைத்தேடலை புதிய கோணத்தில் அணுகி பெரியார் என்றால் ஏதோ கடவுள் மறுப்பு மட்டுமேயெனநினைக்கும் இந்த சமுகத்தில் ஓர் வழிப்புணர்வு வேண்டுமெனவும் பெரியார் ஓர் சமுக சிந்தனையாளர் சமுக சீர்திருத்தசிந்தனையாளர் என்று கூறியவிதம் யாவும் புதியதொரு வீச்சு நீதி நியாயம் என்பதற்கு தர்மத்தின் வாழ்வதனை தீயசெயற்பாடு மறைத்தாலும் தர்மம் நியாயத்தின் படி நடந்தால் தர்மம் வெல்லும் என்று இயற்கை பதிவுசெய்து கொள்கின்றது என்ற ஓர் சொற்பதத்தின் முலம் எடுத்தியம்பியதைப் போல முன்னரேயே எழுதிய இக்கருத்தை உள்வாங்கியதுபோல இலங்கையில் பதினெட்டாம் திகதிய இயற்கை காட்டிய செயற்பாடு ஆசிரியர் கருத்திற்கு முன்னுதாரணமாகின்றது.
இன்றையகால போக்குடன் ஒத்துப்போகக்கூடிய தமிழர் அரசியல் சமுதாய பொதுக் கொள்கை வேண்டுமெனவும் உலகளாவிய தமிழர்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டியும் பிற்போக்குக் கருத்துக்களுக்குள் சீரழியும் நாம் சீரழியுமிடங்களை சிந்தித்து சீர்படுத்த வேண்டுமெனவும் திட்டம் கட்டுமானம் உண்டா எனக் கேள்வியெழுப்பி ஆளையாள் இருட்டறையில் பதவியெனவும் ஈழப்பிரச்சனைக்கு இதுதான் தீர்வு இதை ஏற்காதவர் தூரோகியென்கின்ற நடைமுறைப் பண்பாடு காற்றோடு போகவேண்டுமென்கின்ற அறைகூவல் எதிர்கால நல்ல செயற்திட்டங்களுக்கு வழியமைக்குமென எண்ணியெழுதியிருப்பதுவும் விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமென்ற எடுத்துக்காட்டை விட வேறென்றை இதைவிடச்சிறப்பாகக் கூறுவதென்பது சிரமம்.
வெளிநாடுகளில் ஊக்கமுள்ள இளைஞர்கள் தாயகத்தை மேம்படுத்தும் நோக்கம் பற்றியது புதியதிட்டங்கள் பற்றிய தேடல் தாயகத்தில் எமது போரளிகளைப் பத்திரமாக மீட்பது போன்ற தார்மிகக் கடமையை நினைவுட்டி ஆயிரம் கருத்துக்கள் வரினும் சீர்தூக்கிப்பார்த்தல் வேண்டுமெனுவும் டெனீஸ்சமுகத்தின் பல முன்னுதாரணச் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி நாம் செய்ய வேண்டிய பல தார்மீகக் கடமைகளைச் சுட்டிக் காட்டியிருப்பதுவும் நரியா நரி வாலா என்ற கதை முலம் தேர்தல்கள் தொடர்பான உண்மைமுகத்தை விளங்கவைத்திருப்பதுவும் மிகவும் சிந்தனைக்குரியதோர் எடுத்துக்காட்டு.
அடுத்து புது மாத்தளன் முள்ளிவாய்க்காலில் நடந்த நினக்கவே முடியாத கருமங்களை விபரித்து இறப்பு என்பது ஒருவர் வாழும் பதிவைப் பொறுத்தது என்று நடைமுறை வாழ்வில் இறவாமல் வாழும் மனிதர்களின் பட்டியல் தந்து முள்ளிவாய்க்காலின் சோகமல்ல விவேகத்துடன் காரியமாற்றக்கிடைத்த பதிவு என்கின்ற கோணத்தில் பதினெட்டு நாட்களை தமிழர் மனங்களிலே பதியமிட்டு புத்தெழிற்சிபெற ஊக்கிவிப்பதாகவே அமைகின்றது.
அன்புடன்
மு.இராஜலிங்கம் 22.05.2010
நீங்களும் எழுதுங்கள்

0 Responses to புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து மு.இராஜலிங்கத்தின் கருத்தியல் கட்டுரை