யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறவுள்ள கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 35க்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.கனடியத் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ரோரன்ரோ பெரும்பாகத்தில் மட்டும் 29 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்...



0 Responses to 35க்கு மேற்பட்ட நிலையங்களில் கனடியத் த.தே.அவைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிப்பர்