Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புறக்கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

புறக்கோட்டையிலுள்ள போதிராஜ மாவத்தையிலேயே இந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப்புலிகளை முறியடித்துள்ளதாக அரசு தெரிவித்த பின்னர் கொழும்பில் இடம்பெற்ற முதலாவது குண்டு வெடிப்பு இது என அனைத்துலக ஊடகமான .எஃப்.பி தெரிவித்துள்ளபோதும், இது வர்த்தகர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியனால் ஏற்பட்து என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to கொழும்பு, புறக்கோட்டையில் கைக்குண்டு வெடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com