அவரது மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அனோமா பொன்சேகாவின் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



0 Responses to அனோமாவின் தாயார் மரணம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சரத்துக்கு அனுமதி