Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குமுதம் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் ஈழம் ஆன்மாவின் மரணம் என்ற கார்ட்டூன் தொகுப்பு குறித்த அறிமுக கூட்டம் கடந்த 11-6-10 அன்று சென்னையில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது.

பத்திரிகையாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தமிழருவிமணியன், வீரசந்தானம், மாலதி மைத்ரி, பாமரன், இயக்குனர் புகழேந்தி, அருள் எழிலன், சட்டவியலாளர் சுந்தர் ராஜன், கீற்று ரமேஷ், செய்திவாசிப்பாளர் வெங்கட பிரகாஷ், உள்ளிட்ட பலர் ஈழப்போரின் போது இந்திய , தமிழக அரசியல்வாதிகள் எப்படி நாடகம் நடித்தார்கள் என்பதை பாலாவின் கார்ட்டூன்கள் கோபத்தோடு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டனர்.

இப்புத்தகம் ஒரு வரலாற்று பதிவு.. அதுவும் குமுதத்தில் இருந்து இத்தொகுப்பு வந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றும் தெரிவித்தனர். இதேப்போல பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பதிவுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நிகழ்வில் கழந்துகொண்டவர்களின் புகைப்படங்கள்.. கீழே..

0 Responses to ஈழம் ஆன்மாவின் மரணம் கார்ட்டூன் தொகுப்பு அறிமுக கூட்டத்தின் புகைப்படங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com