Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சேர்ஜி தமிழ்ச் சங்க பரிசளிப்பு விழா

பதிந்தவர்: தம்பியன் 18 June 2010

சேர்ஜி தமிழ் சங்க பரிசளிபு விழா கடந்த 12.06.2010 அன்று நகரபிதா டொமினிக்லெபேவர் (Dominique Lefevre) மற்றும் நகரசபை உறுப்பினர் காஷிம் மஸ்தான் ( Kasim masthan) தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவின் பிரதம விருந்தினர்களான நகரபிதா டொமினிக்லெபேவர் அவர்களும் நகரசபை உறுபினர் கஷிம் மஸ்தான் அவர்களும் தமிழச் சங்க மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

0 Responses to சேர்ஜி தமிழ்ச் சங்க பரிசளிப்பு விழா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com