Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதையடுத்தே, உயர் சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தேசியத் தலைவரின் தாயார் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com