Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லை மாவட்டத்தில் இருந்த ஸ்ரீலங்கா படைமுகாம் முழுமையாக கைப்பற்றபட்டு , அங்கிருந்த இராணுவத்தினரில் 1000-ற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொன்று பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களையும் கைப்பற்றி, முல்லை மாவட்டத்தையும் சிங்கள ஆக்கிரமிப்பில்லாத பிரதேசமாக மாற்றிய பெரும் தாக்குதல் தொடக்கப்பட்ட நாள். (18.07.1996) இத்தாக்குதலின் போது 314 விடுதலைப் புலி வீரர்கள் வீரச்சவடைன்தனர்.

0 Responses to வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் -01 (18-07-1996)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com