எமது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம்,உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
காலை 10மணிக்கு ஆரம்பமாகிய விளையாட்டுக்கள் மாலை 8 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது உளமகிழ்வையும், உடல்நலத்தையும் தரும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர்.
இறுதியாக வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி, விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா 2010